கடக ராசி அன்பர்களே …! இன்று மனதில் பெருமையான உணர்வு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஏற்படும் வளர்ச்சியை கண்டு பிறர் இயன்ற அளவில் அறப்பணி செய்வீர்கள். சொத்து விவகாரங்களில் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே இடைவெளி குறையும். பேசும் போது நிதானம் வேண்டும்.
கூடுமானவரை அவர்கள் அன்பை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். காதலர்களுக்கு இனிமையான நாள். வாக்குவாதத்தில் மட்டும் தயவு செய்து ஈடுபட வேண்டாம்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்.