கன்னி ராசி அன்பர்களே …! இன்று சிலர் உங்களை குறை சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதேபோல உங்களுடைய செயலையும் சிலர் பரிகாசம் செய்து கொள்வார்கள். உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். பொருட்களை இரவல் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு கூடும். வேளையில் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும்.
குடும்ப வருமானம் அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் நண்பர்கள் மூலம் ஆதாயமும் பெறுவீர்கள். இன்று ஓரளவு சிறப்புமிக்க நாளாகவே இருக்கும். இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்கினால் அனைத்து விஷயங்களும் நல்லபடியாக நடக்கும். காதலர்கள் கண்டிப்பாக பொறுமை காக்க வேண்டும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.
மற்றவர் பார்வையில் படும்படி தயவு செய்து பணத்தை மட்டும் என்ன வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் சிவப்பு நிறம்.