Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…அலைச்சல் அதிகரிக்கும்…நிதானம் தேவை…!

துலாம் ராசி அன்பர்களே …!       இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் மனதில் நிம்மதியும் ஏற்படும். பெருந்தன்மையுடன் நடந்து சுய கௌரவத்தை பாதுகாக்க வேண்டும். தொழில் வியாபாரம் செழிக்க புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பணவரவு சுமாராக தான் இருக்கும். உடல் நலத்திற்கு கொஞ்சம் மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள்.

உடல் உழைப்பு கொஞ்சம் அதிகமாகதான் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டியிருக்கும். உழைப்பு அதிகரிப்பதனால் உடல்சோர்வு ஏற்படும். உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் இல்லாமல் கூட போகலாம். உறவினருடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.

இன்று நிதானத்தையும் கண்டிப்பாக கடைபிடியுங்கள். இறை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்கள்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |