Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…புத்துணர்வு கூடும்…சேமிப்பு உயரும்…!

கன்னி ராசி அன்பர்களே …!      இன்று போட்டிகளை சமாளித்து வெற்றி காணும் நாளாக இருக்கும். திறமைகள் இருந்தாலும் அதை ஈடுசெய்ய புதிய வரவுகள் வந்து சேரும். தந்தை வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். புத்துணர்வுடன் இன்று காணப்படுவீர்கள். வரவு கூடுதலாகவே இருக்கும், சேமிப்பு உயரும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

நண்பர்களுக்கு இடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி தடைப்பட்டுவந்த சுபகாரியப் பேச்சுகள் நல்லபடியாக நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும். இன்று  உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். சரியான நேரத்திற்கு  உணவை எடுத்துக்கொள்ளுங்கள், அதேபோலவே சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள்.

காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும். காதலில் புதியதாக வயப்படக்கூடிய சூழ இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று குரு பகவான் வழிபாட்டையும், சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காயங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |