தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,545ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12,203ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் இன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 133ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 567 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,909ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :
1. சென்னை – 12,203
2. கோயம்புத்தூர் – 146
3. திருப்பூர் – 114
4. திண்டுக்கல் -134
5. ஈரோடு – 71
6. திருநெல்வேலி – 301
7. செங்கல்பட்டு – 888
8. நாமக்கல் – 77
9. திருச்சி – 79
10. தஞ்சாவூர் – 85
11. திருவள்ளூர் – 825
12. மதுரை – 241
13. நாகப்பட்டினம் – 52
14. தேனி – 108
15. கரூர் – 80
16. விழுப்புரம் – 332
17. ராணிப்பேட்டை – 96
18. தென்காசி – 85
19. திருவாரூர் – 42
20. தூத்துக்குடி – 194
21. கடலூர் – 439
22. சேலம் – 68
23. வேலூர் – 40
24. விருதுநகர் – 116
25. திருப்பத்தூர் – 32
26. கன்னியாகுமரி – 59
27. சிவகங்கை – 31
28. திருவண்ணாமலை – 263
29. ராமநாதபுரம் – 65
30. காஞ்சிபுரம் – 330
31. நீலகிரி – 14
32. கள்ளக்குறிச்சி – 227
33. பெரம்பலூர் – 139
33. அரியலூர் – 362
34. புதுக்கோட்டை – 21
35. தருமபுரி – 8
36. கிருஷ்ணகிரி – 25
37. airport quarantine- 86
38. railway quarantine – 67.
மொத்தம் – 18,545.