தனுசு ராசி அன்பர்களே …! இன்று சகோதர ஒற்றுமை பலப்படும் நாளாக இருக்கும். நேற்றைய பிரச்சினை ஒன்று இன்று நல்ல முடிவை தரும். கொடுக்கல் வாங்கல் ரொம்ப கவனமாக செயல்பட வேண்டும். தயவு செய்து இன்று வாக்குறுதிகள் எதுவும் கொடுக்காதீர்கள். இன்று சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாக தான் இருக்க வேண்டும். சில குளறுபடிகளை நீங்கள் சரி செய்வது நல்லது. புதிய முயற்சிகளை இப்போதைக்கு எதுவும் வேண்டாம்.
தொழிலில் முன்னேற்றம் வாய்ப்புகள் இருந்தாலும் மந்தமான சூழல் நிலவும். பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடிவரும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். ஆனால் மனைவியிடம் கொஞ்சம் அன்பாக நடக்க முயற்சிகளை மேற்கொள்ளுதல். பேசும் போது கண்டிப்பாக நிதானத்தை கடைபிடியுங்கள். வாகனத்தில் செல்லும்போதும் ரொம்ப கவனமாக தான் செல்ல வேண்டும். தொழிலை விரிவுபடுத்த கூடிய எண்ணங்கள் இருந்தாலும் இன்று ஏதும் வேண்டாம். புதிய பங்குதாரர்களை சேர்க்க கூடிய எண்ணங்கள் உருவாகும்.
சில நெருக்கடிகளை நீங்கள் சந்திக்கலாம். உங்களுடைய சிந்தனை திறன் அதிகரிக்கும். இன்று இறை வழிபாட்டுடன் காரியங்களை செய்யுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளமஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.