Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது….!!

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டி ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.  

 

https://youtu.be/yJb4qQwqdc0

Categories

Tech |