துலாம் ராசி அன்பர்களே …! உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு இன்று இருப்பது ரொம்ப நல்லது. முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய இருக்கும். குடும்பத்தில் வாக்குவாத்தையும் கோபத்தையும் தயவுசெய்து முற்றிலும் தவிருங்கள். கேள்விகளுக்கு கூர்ந்து கவனித்து அதற்கு ஏற்றார்போல் பொறுமை காக்க வேண்டும்.
தங்கள் வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் செல்லுங்கள். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்த நோய் நீங்கும். ஆனால் தந்தையாரின் உடல் நிலை மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். தந்தையிடம் உரையாடும் பொழுது அவர்களை மதித்து பேசுவது ரொம்ப நல்லது. பெரியோர்களிடம் எந்தவித பாகுபாடுமின்றி ஈடுபடவேண்டாம். அக்கம்பக்கத்தினரிடம் கொஞ்சம் கோவமாக பேசுவதை தவிர்த்துவிடுங்கள். இறை வழிபாட்டுடன் காரியங்களில் எதிர்கொள்ளுங்கள்.
கல்யாண முயற்சிக்காக காத்திருந்தவர்களுக்கு ஓரளவு சிறப்பான முன்னேற்றம் அமையும். காதலர்களுக்கும் இன்று இனிமையான நாளாக இருக்கும். அதுபோலவே வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம்சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு மற்றும் நீல நிறம்.