நீங்கள் சமீபத்தில் நிறைய செய்திகள் வெட்டுக்கிளியை பற்றி பார்த்திருக்கலாம். வெட்டுக்கிளிகள் வட இந்தியாவில் தாக்குதல் நடத்தி வருகின்றன என்ற பயம் உங்களுக்கு ”வெட்டுக்கிளிகள்” பற்றி கண்டிப்பாக உணர்த்து. இந்த செய்தி தொகுப்பில், ஏன் இந்த திடீர் தாக்குதல்என்று மிக வேகமாக ”வெட்டுக்கிளிகள்” பற்றி அதிகம் தெரிந்து கொள்ளலாம்.
”வெட்டுக்கிளிகள்” அட்டகாசம் குறித்து வெறும் ”டிரைலர்” தான் என்று உலக நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆரம்பத்திலேயே வெட்டுக்கிளிகளை அழிக்க வில்லை என்றால், 400 மடங்கு அதிகமாக ”வெட்டுக்கிளிகள்” வந்து உலக நாடுகளை தாக்கும் அப்படின்னு சொல்றாங்க.
வளர்ந்த நாடுகளில் ”வெட்டுக்கிளிகள்” இந்த மாதிரியான தாக்குதலை செய்யவில்லை. போரால் பாதிக்கப்பட்ட நாடுகள், உள் நாட்டு குழப்பங்களை அதிகம் கொண்ட நாடுகள். குறிப்பாக கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் ஏமன், பாகிஸ்தான், இந்தியா இந்த மாதிரி நாடுகளை வெட்டுக்கிளிகள் குறி வைத்துள்ளது.
இந்தநிலையில் தான் 400 மடங்கு இந்த வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று உலக நிபுணர்கள் சொல்கிறார்கள்.
வெட்டுக்கிளிகள் மிக விரைவாக பரவக்கூடிய நாடுகள்.
மிக விரைவாக பார்த்துவிடுவோம் இந்தியா என்று எடுத்துக்கொண்டால் முக்கியமாக ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத்,போன்ற வட மாநிலங்களை தாக்கி வருகிறது இந்த வெட்டுக்கிளிகள்.
வடமாநிலத்தில் என்ன நடவடிக்கை எடுத்திருக்க அப்படின்னு நீங்க கேட்டீங்கன்னா இங்கிலாந்தில் இருந்து இயந்திரங்களை இறக்குமதி செய்து ரசாயனம் தூவி வெட்டுக்கிளிகளை அழிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
வட மாநில மக்கள் மனதில் அச்சத்தை தூவிய இந்த வெட்டுகிளிகள் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகள், ஏமன், பாகிஸ்தான், வழியாக இந்தியா வந்துள்ளது.
இந்தியாவை பொருத்தவரை நமக்கு முதலில இந்த கொரோனா பிதி வந்துருச்சிக கொரோனா தாக்குதல் கொரோனா வளர்ந்த நாடுகளை தாக்கிவிட்டது இப்போ இந்தியாவை
400 மடங்கு பரவும்:
உள்நாட்டு சண்டையால் வறுமையில் வாடும் கென்யா, சோமாலியா, உகாண்டா, தென் சூடான், ஏமன், அப்படியே பக்கத்தில் இருந்து அரேபியன் 7 நாடுகளை கடந்த டிசம்பர் மாதம் முதல் வெட்டுக்கிளிகள் தாக்கி வருகிறது.
பாகிஸ்தானையும் வட இந்தியாவையும் தற்போது வெட்டுக்கிளிகள் குறி வைத்துள்ளது இப்போதே இதை கட்டுப்படுத்த வேண்டும்
தவறினால் இதன் எண்ணிக்கை 400 மடங்கு அதிகரிக்கும் அப்டின்னு சொல்லி “உலக பூச்சியின நிபுணர்கள்“ தெரிவிக்கிறார்கள்.
பெண் வெட்டுக்கிளிகளின் கர்ப்பப்பையில் 150 முட்டைகள் இருக்கும் அப்படின்னு இனப்பெருக்கம் எந்தளவு இருக்குன்னு பாருங்க.
வீரிய தாக்குதல் நடத்தும்:
முட்டையில் இருந்து இளம் வெட்டுக்கிளிகள் வெளியில் வர 2 வாரங்கள் ஆகும் அந்த இரண்டு வாரத்துல வெட்டுக்கிளிகள் முட்டையிலிருந்து வெளியே வந்துவிடும்.
அந்த வெட்டுக்கிளி வெளியே வந்த அந்த வெட்டுக்கிளி இறக்கை முளைத்து பறப்பதற்கு மேலும் ஒரு மாதம் காலம் ஆகும் ஆரம்பித்தவுடன் இனப்பெருக்கத்திற்கு தயாராகி விட்டது என அர்த்தம் இயற்கையில் “இயற்கையை ஒத்த பச்சை, பழுப்பு நிறத்தில் இளம் வெட்டுக்கிளிகள் இருக்கும்.”
பல நூறு கிலோமீட்டர் பரந்து வந்து, முழு வேகத்தில், வீரிய தாக்குதல் நடத்துவது வளர்ச்சி அடைந்த வெட்டுக்கிளிகள்.
Locust VS grasshopper :
அதனுடைய நிறம் மஞ்சள் நிறமாக இருக்கும் . தமிழகத்தை சுற்றி அண்டை மாநிலத்தில் குறிப்பாக, கர்நாடக , கேரள மாநிலங்களில் ஒரு சில தாக்குதல் இருந்தது என்று சொன்னாலும்,, நிபுணர்கள் உடனே அந்த இடத்துக்கு போய் அது என்ன கலர்ல இருக்குனு பாக்குறாங்க.
இது பல நூறு கிலோ மீட்டர் கடந்து வந்த வெட்டுக்கிளியா ? ஆங்கிலத்தில் Locust என அழைப்பார்கள். இல்லையென்றால் grasshopper என அழைப்பார்கள். இது இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்றால் வெட்டுக்கிளி முதல grasshopper ஆக இருக்கும், அது எப்போது பல நூறு கிலோமீட்டருக்கு அப்பால் பறக்கத் தயாராகிறதோ அப்போது அது Locust ஆக மாறிவிடும்.
நம் தமிழகத்தில் சுற்றி இருக்கக்கூடிய வெட்டுக்கிளிகளை பொறுத்த வரை grasshopper தான். இன்னும் வீரிய வெட்டுக்கிளிகள் வரவில்லை என்று நிபுணர்கள் சொல்லுறாங்க. இருந்தாலும் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எல்லாம் எடுக்கலாம் என்று அது ஒருபக்கம் டிஸ்கஸ் போயிட்டு இருக்கு.
8 கோடி வெட்டுக்கிளிகள்:
இந்த வெட்டுக்கிளி முட்டையிலிருந்து வெளியே வந்தவுடன் இயற்கையை ஒத்த பச்சை பழுப்பு நிறத்தில் இருக்கும். வளர்ந்த வெட்டுக்கிளிகள் கூட்டு சேர்ந்து பயணிக்கும்.அப்படி வெட்டுக்கிளிகள் பயங்கரமாக அலை அலையாக பயணிக்கும். வானத்த்தில் நட்சத்திரங்களைப் எப்படி என்ன முடியாதோ, அப்படித்தான் வெட்டுக்கிளிகளையும் என்ன முடியாது. இருந்தாலும் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு சுமார் 8 கோடி வெட்டுக்கிளிகள் இருக்கும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். வெட்டுக்கிளிகளை பொருத்தவரை முட்டையிலிருந்து வெளியே வந்ததும் வேட்டை வெட்டுக்கிளியாக உருமாற மூன்று மாதங்கள் எடுத்துக் கொள்கிறது.
8000 மடங்கு அதிகரிக்கும்:
இனப்பெருக்கம் என்று பார்த்தால் மிகப் பெரிய ஆச்சர்யத்தை வரவழைக்கும். மூன்று மாதங்களில் 20 மடங்கு அதிகமாக இனப்பெருக்கம் செய்கிறது. ஆறு மாதம் என்று எடுத்துக்கொண்டால் தன்னை 400 மடங்காக எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்கிறது.ஒன்பது மாதங்களில் 8 ஆயிரம் மடங்கு தன்னை அதிகரித்துக் கொள்கிறது. அப்படின்னா நாம எவ்வளவு உஷாராக இருக்கணும்னு பார்த்துக்கோங்க.
இதனால் தான் பூச்சியின் நிபுணர்கள் என்ன சொல்றாங்கன்னா ஆரம்பத்திலேயே வெட்டுக்கிளிகள் மீது போர் தொடுப்பது தான் அழிக்க ஒரே வழி. இதை விட்டுடீங்கனா அழிக்க ரொம்ப கஷ்டமா இருக்கும். ஆப்பிரிக்க நாடுகள் என்ன பண்றாங்கன்னா ? விமானம் மூலமாக ரசாயனத்தை தெளிக்கிறார்கள். அது மட்டுமல்ல இது கொரோனா காலம் என்பதால் வெளிநாட்டில் இருந்து கிடைக்க வேண்டிய உதவிகளை அவர்களுக்கு சரியாக கிடைப்பதில்லை. அங்கு முழுவீச்சில் வளர்ந்து கொண்டிருக்கின்றது.
400 மடங்கு காத்திருக்கின்றன:
அதுமட்டுமல்ல பறப்பதற்கு தயாராகும் வெட்டுக்கிளிகள் என்று பார்க்கும்போது இப்போ இருக்குறதை விட 400 மடங்கு அதிகமாக வெட்டுக்கிளிகள் காத்துக்கொண்டிருக்கின்றன. அதனால இந்தியா முன்கூட்டியே இதற்கு உண்டான கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் அதாவது இந்த பறந்துவரும் வெட்டுக்கிளிகள் மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கையை ஆரம்ப கட்டத்திலேயே எடுத்தால் வெட்டுக்கிளிகள் அதிகரிப்பதை கட்டுப்படுத்தலாம், நம்முடைய பயிர்களை பாதுகாத்துக்கொள்ளலாம் என்று உலக நிபுணர்கள் சொல்லி இருக்காங்க.