Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு… தைரியம் உண்டாகும்…மனக்கசப்புகள் மறையும்…!

மீன ராசி அன்பர்களே…!    ஆரோக்கியம் சீராகி, ஆனந்தத்தைக் கொடுக்கும். தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். மறக்க முடியாத சம்பவமொன்று நடைபெறும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறு சிறு பிரச்சனைகள் கூட உருவாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும் வாழ்க்கைத்துணையின் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

கணவன் மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்புகள் மாறும். இருந்தாலும் கொஞ்சம் பேசும் போது பொறுமையைக் கடைபிடியுங்கள். காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும். சில விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். திருமண முயற்சிகளை பற்றி பேச்சுவார்த்தை நடத்துங்கள் மிகச்சிறப்பாக இருக்கும். முடிந்தால் இறை வழிபாட்டுடன் இன்று நாளை தொடங்குங்கள்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்கள்: 6 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |