கடக ராசி அன்பர்களே …! இன்று புதிய வாகனம் வாங்க கூடிய யோகம் இருக்கும். சொந்த பந்தங்கள் தேடி வரும். எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சொத்துப் பிரச்சனைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாளாக இருக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். மனம் மகிழும் படியான சம்பவங்கள் நடக்கும்.
வாய்ப்புகள் குவியும். வெற்றி நோக்கத்துடன் கையாளுவதால் லாபம் அதிகரிக்க கூடிய வாய்ப்பு உண்டு. இன்று எதையும் தைரியமாகவும், துணிச்சலாகவும் அனைத்து விஷயங்களிலும் ஈடுபடுவீர்கள். முடிந்தால் இன்று இறை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். அதுவும் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் மிக மிக சிறப்பாக இருக்கும்.
மிகவும் அனுகூலமான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.