Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…ஆதாயம் உண்டு …நிம்மதி கூடும்….!

துலாம் ராசி அன்பர்களே …!     குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் நீங்கி மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். ஆசிரியர்கள் சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்கும்  சூழல் வீட்டை விரிவுபடுத்துவீர்கள். எதிர்பாராத பண வரவு இருக்கும். உறவினர் நண்பர்களால் ஆதாயம் அடையும் நாள்.  வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டும் வெற்றி காண்பிர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரியங்கள் சில சூட்சுமங்களை உங்களுக்கு சொல்லிக் கொடுப்பார்கள்.

அதனால்தான் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்பட்டாலும் மனம் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். தாமதம் ஏற்படலாம். உச்சத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றும் அதன் மூலம் நன்மை அடைவீர்கள். அலுவலக பணிகளில் தாமதம் கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியம் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது. மாலை நேரங்களில் இசை பாடலை ரசியுங்கள். சிவப்பு நிற ஆடை அணிவது ரொம்ப நல்லது . சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரியபகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |