Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…காரியத்தடை ஏற்படும்…மனக்கசப்பு நீங்கும்…!

ரிஷப ராசி அன்பர்களே …!    ஞானம் நிறைந்த சிந்தனையுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். உபரி பண வருமானம் வந்து சேரும். நண்பருடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையில் இருந்த மனகசப்பு மாறும். பெண்கள் எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். எதிலும் கூடுதல் கவனம் வேண்டும்.

காரியத்தடை தாமதம், எரிச்சல் போன்றவை ஏற்படலாம். இன்று மாணவர்களுக்கு ஓரளவு சிறப்பான நாளாக இருக்கும். கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். விளையாட்டு துறையிலும் நல்ல வெற்றி வாய்ப்புக்கள் பெறுவதற்கான சூழல் உண்டு. எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் தெளிவாகவே மேற்கொள்வீர்கள். காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும். அனைத்து விஷயங்களும் முன்னேற்றம் ஏற்படும்.

கூடுமானவரை திருமணம் போன்ற முயற்சியில் ஈடுபடுவது ரொம்ப நல்லது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை  செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |