Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…பணவரவு சீராகும்…பாராட்டுகளை பெறுவீர்கள்…!

துலாம் ராசி அன்பர்களே …!    இன்று சுயநலம் கருதாமல் செயல்படுவிர்கள். அவமதித்து இருந்தவர்கள் அன்பு பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் குறிக்கிடுகள் விலகிச் செல்லும். பணம் வரவு சீராகவே இருக்கும். இஷ்ட தெய்வ வழிபாட்டை நிறைவேற்றுவீர்கள். பெண்கள் உறவினரிடம் பழகுவதில் கவனம் இருக்கட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிலும் முன்னேற்றம் காணப்படும்.

முழு கவனத்துடன் செய்யும் காரியம் வெற்றியைக் கொடுக்கும். பெண்கள் எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும், ஆர்வம் காணப்படும். ஆனால் பெற்றோர்களுக்கு கல்வியைப் பற்றிய பயம் இருந்து கொண்டே இருக்கும். எதிலும் உற்சாகமாகவே செல்படுவீர்கள். மனைவியிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள், மனைவியிடம் ஆலோசனை கேட்டு முக்கிய பணியை மேற்கொள்வது நல்லது.

உடல் ஆரோக்கியத்தில் எப்போதும் போலவே ஒரு கண் இருக்கட்டும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |