Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…கோபம் அதிகரிக்கும்…புதுஅறிமுகம் நம்மை கொடுக்கும்…!

விருச்சிக ராசி அன்பர்களே…!     மாறுபட்ட நிகழ்வு குறித்து அதிர்ச்சி ஏற்படலாம். பேசுவதை பின்பற்ற வேண்டும். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணியை முடிப்பது நல்லது. செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். ஒவ்வாத உணவு வகைகளை தயவு செய்து உண்ண வேண்டாம். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் சென்றாலும் மனம் திருப்தி அளிக்காத நிலையில் காணப்படும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் முழு கவனம் செலுத்துவீர்கள்.

புதிய நபர்களின் அறிமுகம் நன்மையை கொடுக்கும். அவரிடம் பொறுப்புகள் கொடுப்பதில் கூடுதல் கவனம் வேண்டும். யாரை பற்றியும் குறை சொல்ல வேண்டாம். அதேபோல நண்பரிடம் எந்தவித பிரச்சினையும் செய்ய வேண்டாம். வாக்குவாதத்தை மற்றும் இன்று விட்டுவிடுங்கள். கோபம் கொஞ்சம் தலை தூக்கும். சகோதர்களிடம் அன்பாக நடப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இன்று காதலில் உள்ளவர்கள் பொறுமை காப்பது ரொம்ப ரொம்ப அவசியம்.

தேவை இல்லாத விஷயத்தை பற்றி பேச்சுவார்த்தைகள் வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |