Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…மந்தநிலை உண்டாகும்… புதிய திருப்பம் உண்டாகும்…!

மீன ராசி அன்பர்களே…!     இன்று உங்களுடைய செயல்களில் புதிய திருப்பம் ஏற்படும். உண்மை நிலவரம் உணர்ந்து பணிபுரிய வேண்டும். மற்றவர்களை தயவுசெய்து அனுசரித்துச் செல்லுங்கள். வியாபார நடைமுறை சுமாரான அளவில் தான் இருக்கும். பணவரவை விட செலவு தான் அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது  மூலம் மகிழ்ச்சி உண்டாக்கும்.

பொருள் வியாபாரத்தில் எதிர்பார்த்த தாமதங்கள் நீங்கும். மந்தமான சூழ்நிலை உருவாகும். எதிர்பார்த்த காரியங்கள் முடிந்த அளவில் மாறும். குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். கைக்கு வராமல் நின்ற பணம் வந்து சேரும். பயணங்கள் ஓரளவு சாதகமான பலனையே கொடுக்கும். புதிய நண்பர்களால் மகிழ்ச்சி கொள்வீர்கள். நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகளும் உண்டு.பணவரவு  சீராகும்.

யாருக்கும் ஜாமீன் கையெழுத்து மட்டும் போட வேண்டாம். அதே போல மிக முக்கியமாக மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் எண்ண வேண்டாம்.  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 3

அதிஷ்ட நிறம்: வெளிர்மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |