Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…அலைச்சல் ஏற்படலாம்…வெற்றி உண்டு…!

விருச்சிக ராசி அன்பர்களே…!   இன்று  மனைவியின் ஒத்துழைப்பு மனதில் மகிழ்ச்சியை கொடுக்கும். எந்த ஒரு காரியம் செய்தாலும் வெற்றி பெற்று பல வழிகளில் வருமானம் இருக்கும். பணிக்குச் செல்லும் ஊழியர்கள் தங்களின் உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். கணவன் மனைவிக்கு இடையில் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு அனுசரித்து செல்லுங்கள்.

பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். ஆயுதங்களை கையாளும் பொழுது கவனம் இருக்கட்டும். வாகனங்கள் ஓட்டும்போது எச்சரிக்கை கண்டிப்பாக வேண்டும். ஒருவரிடம் பேசும்போது கவனமாக பேசுங்கள். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். பெரிய வெற்றிக்கு உதவும் சில முக்கியமான விஷயம். பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள் பணவரவு ஓரளவு அதிகரிக்கும். கடன் பிரச்சனைகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும்.

பழைய பாக்கிகள் வசூலாகும். வாக்குவாதங்கள் இல்லாமல் இருந்தால் மிகச் சிறப்பாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும்7

அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |