Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…அமைதி உண்டாகும்…மகிழ்ச்சி கூடும்…!

கன்னி ராசி அன்பர்களே …!    சாதுரியமான இனிமையான பேச்சால் வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்விர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் மூலம் அலைச்சல் ஏற்பட்டாலும் சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது.

குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். காதலர்களுக்கு இன்று பொன்னான நாளாக அமையும். நீங்கள் நினைத்தது கண்டிப்பாக இன்று நடக்கும். அதே போல நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சியும் வெற்றி இருக்கும். ஆனால் புதிதாக கடன்கள் மற்றும் ஏதும் வாங்க வேண்டாம்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு உங்களுக்கு எப்பொழுதும் அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வட மேற்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |