Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…சுயமரியாதை உண்டாகும்…நிதானம் தேவை…!

தனுசு ராசி அன்பர்களே …!    சந்ததி விருத்தி போன்றவை ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும் தன லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபமும் மணவாழ்க்கை மகிழ்ச்சியும் திருப்தியை கொடுக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்கள் உங்களுக்கு எரிச்சல் ஏற்படுத்துவதாக இருக்கும். அதை பற்றி எல்லாம் கவலை படாதீர்கள்.

அவரிடமும் அன்பாக நடந்து கொள்ளுங்கள். அனுசரித்துச் செல்லுங்கள். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசி செயல்படுவது நன்மையை கொடுக்கும். பிள்ளைகள் எதிர்பார்த்தபடி நடந்து கொள்வார்கள். சுயமரியாதை உண்டாகும். இன்று பழைய பாக்கிகளை வசூல் செய்யும் போது நிதானத்தை கடைபிடியுங்கள்.

வாடிக்கையாளரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். இன்று  முக்கியமான பணியை மேற்கொள்ள வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |