Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…மனக்கவலை நீங்கும்…சிந்தித்து செயல்படுங்கள்…!

கும்ப ராசி அன்பர்களே …!     இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகாரம் பதவி கிடைக்கும் வாய்ப்புகளை பெறுவீர்கள். பெண்கள் நண்பர்களிடம், உறவினர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். யோசித்து செய்வது நல்லது.

அணைவரிடம்  மரியாதையாக நடந்து கொள்ளுங்கள். கவனம் இருக்கட்டும். மற்றவர்கள் பார்வையில் படும் படி பணத்தை மட்டும் என்ன வேண்டாம். உடல் ஆரோக்கியம் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் இருக்கும். அதேபோல பேசும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள்.

கோபத்தை தயவுசெய்து வெளிப்படுத்த வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இள மஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை மேற்கொள்ளுங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |