Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை ராயபுரத்தில் 3,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 809 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 16,585 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 8,506 பேர் குணமடைந்துள்ள நிலையில் 135 பேர் உயிரிழந்துள்ளனர்.

மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை :

ராயபுரம் – 3,060
கோடம்பாக்கம் – 1,921
திரு.வி.க நகரில் – 1,711,
அண்ணா நகர் – 1,411,
தேனாம்பேட்டை – 1,871,
தண்டையார் பேட்டை – 2,007
வளசரவாக்கம் – 910,
அடையாறு – 949,
திருவொற்றியூர் – 559,
மாதவரம் – 400,
பெருங்குடி – 278,
சோளிங்கநல்லூர் – 279,
ஆலந்தூர் – 243,
அம்பத்தூர் – 619,
மணலி – 228 பேர், மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட 119 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |