Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் மட்டும் இன்று 1,286 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,872ஆக உயர்ந்துள்ளது. இன்று 11 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 208ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 14,316 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :

1. சென்னை – 17,598
2. கோயம்புத்தூர் – 161
3. திருப்பூர் – 114
4. திண்டுக்கல் -147
5. ஈரோடு – 74
6. திருநெல்வேலி – 378
7. செங்கல்பட்டு – 1,370
8. நாமக்கல் – 83
9. திருச்சி – 95
10. தஞ்சாவூர் – 103
11. திருவள்ளூர் – 1087
12. மதுரை – 276
13. நாகப்பட்டினம் – 64
14. தேனி – 116
15. கரூர் – 82
16. விழுப்புரம் – 349
17. ராணிப்பேட்டை – 105
18. தென்காசி – 94
19. திருவாரூர் – 51
20. தூத்துக்குடி – 294
21. கடலூர் – 468
22. சேலம் – 207
23. வேலூர் – 51
24. விருதுநகர் – 128
25. திருப்பத்தூர் – 40
26. கன்னியாகுமரி – 76
27. சிவகங்கை – 35
28. திருவண்ணாமலை – 465
29. ராமநாதபுரம் – 90
30. காஞ்சிபுரம் – 453
31. நீலகிரி – 15
32. கள்ளக்குறிச்சி – 254
33. பெரம்பலூர் – 142
33. அரியலூர் – 370
34. புதுக்கோட்டை – 27
35. தருமபுரி – 9
36. கிருஷ்ணகிரி – 28
37. airport quarantine- 108
38. railway quarantine – 245.

மொத்தம் – 25,872.

Categories

Tech |