கடக ராசி அன்பர்களே …! இன்று உங்களுடைய செயலில் மதிப்பு திறன் அதிகரிக்கும். தொழில் வியாபார தொடர்புகளில் பெறும் உபரி வருமானம் கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருளை வாங்குவீர்கள். வழக்கு விவகாரத்தில் ஏற்படும் வியாபாரம் முன்னேற்றப்பாதையில் செல்லும். தேவையான பண உதவி கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
கூடுதலாக கொஞ்சம் உழைக்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு இன்றைய நாள் திருப்திகரமாக நாளாக இருக்கும். நல்ல சூழ்நிலை இன்று அமையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்ப்புகள் விலகி செல்லும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் ஏற்படும்.
மரியாதை கூடும், மனதில் துணிச்சல் அதிகரிக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் அனைத்து விஷயங்களும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.