மிதுன ராசி அன்பர்களே …! இன்று பயணத்தால் பலன் கிடைக்கும் நாளாக இருக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். எந்த ஒரு முக்கிய முடிவு எடுக்கும்போது குடும்ப உறுப்பினர்களும் கலந்து ஆலோசிப்பது நல்லது. முக்கிய முடிவை பற்றி மனைவியிடமும் ஆலோசனை செய்வது ரொம்ப நல்லது. புத்துணர்ச்சியுடன் எதையும் எதிர்கொள்வீர்கள். நல்ல உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் இருக்கும்.
நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் மிக சாதுரியமாக கையாளுவீர்கள். இன்றைய நான் ஓரளவு சாதனை படைக்கும் நாளாகவே இருக்கும். உறவினர் உங்களிடம் பணம் கேட்டு தொல்லை தரக் கூடிய சூழல் இருக்கும். இன்று வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சில பணிகளையும் செய்ய வேண்டிய சூழல் இருக்கும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
காதலில் உள்ளவர்களுக்கு இனிமையான நாளாக அமையும். மகிழ்ச்சிகரமான சம்பவம் நடக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்.