கடக ராசி அன்பர்களே …! இன்று உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பலமும் வலிமையும் கூடிய மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய பாதிப்புகள் இல்லாமல் உடனே சரியாகிவிடும். குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பதால் மருத்துவ செலவுகள் குறையும். நீங்கள் துணிந்து எடுக்கும் முடிவுகள் எதையும் சாதிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல்கள் குறையும்.
மாற்றங்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழும். கணவன் மனைவிக்கு இடையில் இருந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அவசர முடிவுகள் எடுப்பதில் மட்டும் தவிர்க்க வேண்டும். மிக முக்கியமாக எந்த ஒரு வேலையிலும் அலட்சியம் காட்டவேண்டாம். காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருந்தாலும் எப்பொழுதும் போலவே பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது ஊதா நிறம் உங்களுக்கு அது சக்தியை கொடுக்கும் அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெறும் என்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு திசையின் 2 மற்றும் அதன் நிறம் ஊதா மற்றும் நீல நிறம் நட்சத்திரம்