Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…மனநிம்மதி குறையும்…அனுகூலம் உண்டு…!

விருச்சிக ராசி அன்பர்களே…!     இன்று தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகமான பலனையே ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அனுகூலமான பலனை அடைவார்கள். பதவிகளும் கிடைக்கப் பெற்றும். குடும்ப மகிழ்ச்சிக்காக உங்கள் மனதை மாற்றிக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இழந்த பெருமையை மீட்டுக் கொள்ளும் புத்தி சாதுரியம் உங்களுக்கு கிடைக்கும்.  வீட்டில் உங்கள் நிம்மதி குறையும் நிலை காணப்படும்.

குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெற்று மேலும் மனநிம்மதி ஏற்படும். பயணங்கள் மேற்கொள்ள கூடிய வாய்ப்பும் தன் மூலம் அனுகூலமும் உண்டாகும். உறவினர் வகையில் உதவிகள் கிடைக்கும். மற்றவர்கள் உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். அதை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். அது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது கொஞ்சம் கண்ணும் கருத்துமாக நடந்து கொள்ளுங்கள்.

காதலர்களுக்கு இனிமையான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |