சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 6,852,818 பேர் பாதித்துள்ளனர். 3,352,066 பேர் குணமடைந்த நிலையில் 398,282 பேர் உயிரிழந்துள்ளனர். 3,102,470 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 53,621 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.
1.அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 1,965,912
குணமடைந்தவர்கள் : 738,729
இறந்தவர்கள் : 111,394
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,115,789
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 17,121
2.பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 646,006
குணமடைந்தவர்கள்: 302,084
இறந்தவர்கள் : 35,047
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 308,875
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3.ரஸ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் : 449,834
குணமடைந்தவர்கள்: 212,680
இறந்தவர்கள் : 5,528
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 231,626
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
4.ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 288,058
குணமடைந்தவர்கள்: N/A
இறந்தவர்கள் : 27,134
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
5.UK :
பாதிக்கப்பட்டவர்கள் : 283,311
குணமடைந்தவர்கள்: N/A
இறந்தவர்கள் : 40,261
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 604
6.இந்தியா :
பாதிக்கப்பட்டவர்கள் : 236,954
குணமடைந்தவர்கள்: 114,073
இறந்தவர்கள் : 6,649
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 116,232
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
7.இத்தாலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 234,531
குணமடைந்தவர்கள்: 163,781
இறந்தவர்கள் : 33,774
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 36,976
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 316
8.பெரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 187,400
குணமடைந்தவர்கள்: 79,214
இறந்தவர்கள் : 5,162
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 103,024
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,041
9.ஜெர்மனி :
பாதிக்கப்பட்டவர்கள் : 185,414
குணமடைந்தவர்கள்: 168,500
இறந்தவர்கள் : 8,763
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 8,151
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 595
10.துருக்கி :
பாதிக்கப்பட்டவர்கள் : 168,340
குணமடைந்தவர்கள்: 133,400
இறந்தவர்கள் : 4,648
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 30,292
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 592
ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் அந்த நாடு அரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.