தமிழகத்தில் இன்று மட்டும் 1,515 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது. இன்று 18 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 269ஆக உயர்ந்துள்ளது. இதுவரை16,999 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வாரியல் பாதிக்கப்பட்ட53.68% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :
1. சென்னை – 22,149
2. கோயம்புத்தூர் – 161
3. திருப்பூர் – 114
4. திண்டுக்கல் -167
5. ஈரோடு – 74
6. திருநெல்வேலி – 386
7. செங்கல்பட்டு – 1,854
8. நாமக்கல் – 85
9. திருச்சி – 116
10. தஞ்சாவூர் – 113
11. திருவள்ளூர் – 1,329
12. மதுரை – 312
13. நாகப்பட்டினம் – 76
14. தேனி – 124
15. கரூர் – 87
16. விழுப்புரம் – 380
17. ராணிப்பேட்டை – 130
18. தென்காசி – 103
19. திருவாரூர் – 59
20. தூத்துக்குடி – 329
21. கடலூர் – 481
22. சேலம் – 216
23. வேலூர் – 64
24. விருதுநகர் – 149
25. திருப்பத்தூர் – 42
26. கன்னியாகுமரி – 87
27. சிவகங்கை – 35
28. திருவண்ணாமலை – 492
29. ராமநாதபுரம் – 106
30. காஞ்சிபுரம் – 516
31. நீலகிரி – 15
32. கள்ளக்குறிச்சி – 272
33. பெரம்பலூர் – 143
33. அரியலூர் – 380
34. புதுக்கோட்டை – 33
35. தருமபுரி – 13
36. கிருஷ்ணகிரி – 37
37. airport quarantine- 133
38. railway quarantine – 260.
மொத்தம் – 31,667.