Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…மரியாதை கூடும்… அந்தஸ்து உயரும்…!

கடக ராசி அன்பர்களே …!    இன்று அனைவரையும் அனுசரித்துச் செல்வதன் மூலம் ஆதாயம் நாளாக இருக்கும். குடும்ப சுமை கூடும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கண்டிப்பாக கட்டுப்பாடு வேண்டும். பணவரவு கூடுதலாக ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் எப்பொழுதும் போலவே கொஞ்சம் அக்கறை கொள்ளுங்கள். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள்.

அதிக லாபம் கிடைக்கும். மரியாதையும், அந்தஸ்தும் கூடும். உறவினர்கள் வருகை இருப்பதால் மனதில் அதிகமான செலவு கொஞ்சம் இருக்கும். தேவையற்ற செலவை நீங்கள்தான் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். காதலர்கள் ஓரளவு இனிமை காணும் நாளாக இருக்கும். பேசும் போது நிதானத்தை மட்டும் தவறவிடாமல் பேசுங்கள்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்:  2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |