Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…தடைகள் நீங்கும்…மகிழ்ச்சி உண்டாகும்…!

தனுசு ராசி அன்பர்களே …!  தொலைபேசி மூலம் பல தகவல்கள் வந்து சேரும். மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்கலாம் என்ற சிந்தனை மேலோங்கும். கொண்டு விடாமுயற்சியுடன் காரியத்தை செய்து சாதகமான பலனையே பெருவீர்கள்.

வியபாரம் சிறப்பாக இருக்கும்.பணவரவு சுமாராக தான் இருக்கும்.சகோதர்கள் அளவாக இருப்பாரகள்.இதுவரை இருந்த தடைகள் நீக்கும். முயற்சியில் ஓரளவு சிறப்புமிக்க நாளாகத்தான் இருக்கும். ஆனால் கூடுமானவரை கொஞ்சம் கவனமாக இருங்கள்.கூட்டுமானவை இறைவழிபாடுடன் காரியத்தை மேற்கொள்ளுங்கள்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு எப்பொழுதும் அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று  சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும். இன்று

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |