தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,562பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு 1,500ஐ தாண்டியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,299 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 42 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,520 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை – 1,149, செங்கல்பட்டு – 134, திருவள்ளூர் – 57, வேலூர் – 33, தூத்துக்குடி – 26, கள்ளக்குறிச்சி – 20, காஞ்சிபுரம் – 8, திருவண்ணாமலை – 11, கடலூர் – 10, திண்டுக்கல் – 9, கன்னியாகுமரி – 7, சிவகங்கை – பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம் – 6, ராணிப்பேட்டை – 6, மதுரை – 5, நாகை – 5, தருமபுரி – 5, சேலம் – 5, தஞ்சை – 4 பெருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.