Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று மட்டும் 1,562 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,299 ஆக உயர்ந்துள்ளது. இன்று 17 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 17,527 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வாரியல் பாதிக்கப்பட்ட 52.75% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :

1. சென்னை – 23,298
2. கோயம்புத்தூர் – 161
3. திருப்பூர் – 114
4. திண்டுக்கல் -176
5. ஈரோடு – 75
6. திருநெல்வேலி – 390
7. செங்கல்பட்டு – 1,988
8. நாமக்கல் – 85
9. திருச்சி – 116
10. தஞ்சாவூர் – 117
11. திருவள்ளூர் – 1,386
12. மதுரை – 317
13. நாகப்பட்டினம் – 81
14. தேனி – 126
15. கரூர் – 87
16. விழுப்புரம் – 384
17. ராணிப்பேட்டை – 138
18. தென்காசி – 106
19. திருவாரூர் – 62
20. தூத்துக்குடி – 355
21. கடலூர் – 491
22. சேலம் – 221
23. வேலூர் – 95
24. விருதுநகர் – 153
25. திருப்பத்தூர் – 42
26. கன்னியாகுமரி – 94
27. சிவகங்கை – 42
28. திருவண்ணாமலை – 503
29. ராமநாதபுரம் – 112
30. காஞ்சிபுரம் – 534
31. நீலகிரி – 15
32. கள்ளக்குறிச்சி – 292
33. பெரம்பலூர் – 143
33. அரியலூர் – 381
34. புதுக்கோட்டை – 36
35. தருமபுரி – 18
36. கிருஷ்ணகிரி – 37
37. airport quarantine- 145
38. railway quarantine – 266.

மொத்தம் – 33,229.

Categories

Tech |