மிதுன ராசி அன்பர்களே …! இன்று நட்பால் நல்ல காரியங்கள் நடைபெறும் நாளாக இருக்கும். நாள்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல முடிவு கிடைக்கும். ஆனால் இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாக செயல்பட வேண்டும். வாக்குறுதிகள் யாருக்கும் கொடுக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். எந்த விஷயங்களை நீங்கள் கவனமாக மேற்கொள்ள வேண்டும். அரசு வகையில் ஓரளவு ஆதரவு இருக்கும்.
புதிய முயற்சிகளில் தயவுசெய்து தள்ளி போட்டுவிடுங்கள். வாகனத்தில் செல்லும் பொழுது உங்களுக்கு பணம் செலவு அதிகமாகும். தொழில் புதிய கூட்டாளிகள் வந்து இணைவார்கள். அவர்களிடம் பொறுமை காக்க வேண்டும். எதிர்பாராத செலவுகள் இன்று அதிகமாகத்தான் இருக்கும். திட்டமிட்டு காரியங்களை செய்தால் ஓரளவு சிறப்பை கொடுக்கும். உறவுகளுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் வந்து செல்லலாம். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். முடிந்தால் பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள்.
நண்பர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஏற்படக்கூடும் பார்த்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் சோர்வாகக் காணப்படும். காதலர்கள் கண்டிப்பாக இன்று பொறுமை காக்க வேண்டும். பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தினை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.