Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…நிதானம் தேவை…ஆரோக்கியம் சிறப்பாகும்…!

தனுசு ராசி அன்பர்களே …!   எதிர்ப்புகளை சமாளிக்கும் நாளாக இருக்கும். வீடு மாற்றம் இடமாற்றம் பற்றிய சிந்தனை இருக்கும். பொருளாதார நலன் கருதி வெளியூர் நண்பர்களை சந்திக்க நேரிடும். வாகன பராமரிப்புச் செலவுகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். எதிர்ப்புகள் விலகி செல்லும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். அரசு   துறையை சார்ந்தவர்களும் உயர் பதவிகள் கிடைக்கும்.

வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். என்று உணர்ச்சிவசப்பட்டு மட்டும் எந்த ஒரு காரியத்தையும் மேற்கொள்ளாதீர்கள். அதேபோல காரியங்களை தயவுசெய்து அலட்சியம் காட்டாமல் செய்யுங்கள். பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வீர்கள்.

உடல் ஆரோக்கியமாக காணப்படும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்வது ரொம்ப நல்லது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால்  காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |