Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…தேவைகள் பூர்த்தியாகும்…இழப்புகள் ஏற்படும்…!

துலாம் ராசி அன்பர்களே …!  கோபத்தால் இழப்புகள் ஏற்படும். உங்களுடைய திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள் ஆக இன்றைய நாள் இருக்கும். இன்று எச்சரிக்கையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். நீங்கள் அவசரமாக எதையும் செய்ய கூடாது. மிக கண்டிப்பாக எதிலும் அலட்சியம் காட்டக்கூடாது, காரியங்கள் வெற்றி உண்டாக்கும்.

உடன் பணவரவும் அதிலிருந்து வரும். உடல் சோர்வு கொஞ்சம் உண்டாகலாம். இன்று பேசும் பொழுது தேவையில்லாத பிரச்சனையை பற்றி பேசவேண்டாம். கூடுமானவரை பேச்சு மட்டும் இங்கு நிதானத்தை கண்டிப்பாக கடைபிடியுங்கள். தேவையில்லாத வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். முயற்சிகளில் வெற்றியும் உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். ஓரளவு எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது ஒப்பந்தங்களை நீங்கள் படித்து பார்த்த பின்னர் கையெழுத்திடுவது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து மட்டும் போட வேண்டாம்.

மற்றவர்களுக்கு பணம் நான் பெற்றுத் தருகிறேன் என்று எந்தவித உத்திரவாதமும் கொடுத்து தன விஷயத்தில் தலையிடும் போது ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். காதலர்களுக்கு ஓரளவு இனிமை காணும் நாள் ஆகியிருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று புதன் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம் நட்சத்திர பலன்கள்

Categories

Tech |