Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…புத்துணர்ச்சி உண்டாகும்…பணவரவு சீராகும்…!

விருச்சிக ராசி அன்பர்களே…!   குடும்பத்தாரின் விருப்பங்களை நீங்கள் நிறைவேற்றி வவைப்பீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவிகளை புரிவார்கள். எதிராக பேசியவர்கள் வளைந்து கொடுப்பார்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். புத்தகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். இனிமையான நாளாக இன்று நாளை மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி நீங்கும். இனிமையான பேச்சு மூலம் எல்லாவற்றையும் நல்ல முறையில் செய்து முடிப்பீர்கள்.

புத்திர வழியில் மன வருத்தம் கொஞ்சம் உண்டாக்கலாம். மற்றவருடன் வீண் விவாதம் ஏற்படலாம் அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். யாருக்கும் எந்தவித பஞ்சாயத்துகளும் செய்யாதீர்கள். செய்தொழிலில் லாபம் சீராக இருக்கும். உடல் ஆரோக்கியம் நல்லபடியாக இருக்கும். மாலை நேரங்களில் உடலை புத்துணர்ச்சியாக நடைபயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும்.

காதலர்களுக்கு இன்றைய நாள் ஒரு பொன்னான நாளாக அமையும். திருமணத்திற்காக முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் மிகவும் சிறப்பாக  நடக்கும்.  முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று புதன் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும்  நீல நிறம்.

Categories

Tech |