கும்ப ராசி அன்பர்களே …! உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை இன்று நிறைவேற்றி விடுவீர்கள். அக்கம்பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். கனவு நனவாகும் நாளாக தான் இன்றைய நாள் இருக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றி விடுவீர்கள்.
வேற்றுமொழியில் பேசுபவரின் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லுங்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி கொடுங்க வழக்குகள் சாதகமான நிலையில் இருக்கும். பெண்களிடம் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள் நினைத்ததையும் முடித்துக் காட்டுவீர்கள்.
என்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று புதன் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.