Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…எதிர்ப்புகள் அகலும்…ஆர்வம் அதிகரிக்கும்…!

மீன ராசி அன்பர்களே…!    தவறு செய்பவர்களை நீங்கள் தட்டிக் கேட்கக் கூடும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திக்க கூடும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை நல்லபடியாக கற்றுக் கொள்வீர்கள். புத்தகத்தில் மேலதிகாரி பாராட்டுவார் மதிப்புக் கூடும் நாள் ஆக இருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பிரச்சினைகள் தீரும்.

பணவரவு சீராக இருக்கும். பிள்ளைகளுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். விளையாட்டுகளில் ஆர்வம் செல்லும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். பழைய சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவு எடுப்பதாக இன்று அமையும். உற்றார் உறவினர் வகையில் சில தொந்தரவுகள் இருந்தாலும் அது அன்பு தொந்தரவாக தான் இருக்கும். அதே போல மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் இப்போதைக்கு என்ன வேண்டாம்.

உங்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்கும். காதலர்களுக்கு இன்று நாள் இனிமையான நாளாக இருந்தாலும் பேசும்பொழுது வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று புதன் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |