தமிழகத்தின் பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கும்பகோணம், தென்காசி, செய்யாறு, மதுரை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
அதேபோல, அவிநாசி, சூளை,சேலையூர்,காசிக்கவுண்டன்புதூர், காமராஜ்நகர், உள்ளிட்ட சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மழை பெய்தது. மதுரை, மாட்டுத்தாவணி, அண்ணாநகர், தெப்பக்குளம், கோரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், குச்சிபாளையம், பாண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெரிது வருகிறது.