Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்க அரசாணை!

தமிழக ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்க, ஆங்கில எழுத்துக் கூட்டல்களில் மாற்றம் செய்து தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 1018 ஊர்களின் புதிய ஆங்கில எழுத்துக் கூட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமைத்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

தமிழ் ஒலி வடிவங்களுக்கேற்ப மாற்றப்பட்ட ஆங்கில எழுத்துக்கள் :

ex.,

மயிலாப்பூர் – MAYILAAPPOOR ,
சிந்தாதறிபேட்டை – CHINTHADHARIPETTAI
சைதாப்பேட்டை – SAITHAAPPETTAI
கோயம்புத்தூர் – KOYAMPUTHTHOOR,
தூத்துக்குடி – THOOTHTHUKKUDI,
தரும‌புரி – THARUMAPURI,
ஆலங்குளம் – AALANGGULAM,
திருமுல்லைவாயல் – THIRUMULLAIVAAYAL,
பூவிருந்தவல்லி – POOVIRUNTHAVALLI
எழும்பூர் – EZHUMBOOR
திருவல்லிக்கேணி – TIRUVALLIKKENI.

Categories

Tech |