Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…தாமதம் ஏற்படும்…நிதானம் தேவை …!

ரிஷப ராசி அன்பர்களே …!      இன்று மாணவர்களுக்கு கல்வியில் மிகுந்த அக்கறை இருக்கும். மற்றவர்கள் குறை கூறாத அளவுக்கு நடந்து கொள்வது மட்டுமல்ல என் வீட்டில் துன்பம் வந்தாலும் துவண்டு விடாமல் சிரிக்கக் கற்றுக் கொள்வீர்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் பேச்சில் நிதானத்துடன் நடந்து கொள்வார்கள். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் இருப்பின் அதை சற்று தள்ளி வையுங்கள். மனதில் மகிழ்ச்சி அடைய எண்ணங்கள் உருவாகும்.

அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கோபத்தை கட்டுப் படுத்துவதன் மூலம் நட்பு உறவினர்களிடம் சுமுக நிலை நீடிக்கும். பயணிகள் செல்வதாக இருந்தால் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும் மனை வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக தான் நடக்கும்.  காரியங்கள் தாமதமாக நடந்தாலும் சரியான முறையில் நடந்து முடியும். தூரத்து உறவினர்கள் மூலம் நல்ல செய்தி நீங்கள் கேட்கக்கூடும். காதலர்களுக்கு இனிமையான நாளாக தான் இருக்கும்.

எந்தவித பிரச்சினையும் இல்லை. அதே போல உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாகவே இருக்கும். நல்ல முன்னேற்றம் காணப்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை உங்களுக்கு  கொடுக்கும். வியாழக் கிழமை என்பதால் சித்தர்களை  வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்:  2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |