Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…பதவி உயர்வு கிடைக்கும்…முன்கோபத்தை தவிர்க்கவும் …!

தனுசு ராசி அன்பர்களே …!   இன்று பாக்கிய விருத்தி ஏற்படும் நாளாக இருக்கும். செல்வ நிலையை சீராக உயரும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வெளியூர் பயணங்கள் வெற்றிகரமாக அமையும். மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். கால்நடைகள் அபிவிருத்தி அடையும். புதிய நிலம் வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

முன் கோபம் ஏற்பட்டு அதனால் தகராறு கொஞ்சம் ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது. நீண்ட நாட்களாக இருந்து வந்த இறுக்கமான நிலை கொஞ்சம் மாரும். மேலிடத்திற்கு உங்களுக்கும் சில கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனமாக இருங்கள். மற்றவர் கூறுவதை கூர்மையாக கவனித்து பின்னர் பதில் கூறுவது ரொம்ப நல்லது.

கூடுமானவரை முன்கோபத்தை மட்டும் தவிர்த்துவிடுங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ள பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதியஸ்த்தை  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று குருபகவான் வழிபாட்டையும், சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |