மீன ராசி அன்பர்களே…!
இன்று பணிகளில் கூடுதல் கவனத்துடன் நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபார சூட்சமங்களை பெறவேண்டும், சொல்ல வேண்டாம். அளவான பண வரவு கிடைக்கும். குடும்பத்தின் தேவைகள் அதிகரிக்கும். மனைவியின் சேமிப்பு பணம் பயன்படும். இன்று பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். கணவன், மனைவி ஒருவரது பேச்சை மற்றவர்கள் கேட்பது மூலம் நன்மை உண்டாகும்.
உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப ரொம்ப கவனம் வேண்டும். உஷ்டம் சம்பந்தமான பிரச்சினைகள் எழக்கூடும், பார்த்துக்கொள்ளுங்கள். நிதி மேலாண்மையில் கவனமாக இருங்கள். புதிய முயற்சிகளை இப்போதைக்கு எதுவும் செய்ய வேண்டாம். அதேபோல பெரிய முதலீடுகளை பயன்படுத்தி எந்தவித தொழிலையும் இப்போதைக்கு பண்ண வேண்டாம். காதலர்கள் பேசும் பொழுது நிதானத்துடன் பேசினால் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. அதே போல புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் இன்று அமையும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிவித்து ரொம்ப நல்லது. இளம் பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுபோலவே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: நீலம் பச்சை மற்றும் வெள்ளை நிறம்.