Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் இன்று மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் காஞ்சிபுரத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ன்று மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 623 ஆக உயர்ந்தது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று திரும்பியவர்கள் எண்ணிக்கை 378 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 239-ல் இருந்து 265 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை காஞ்சிபுரத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |