தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்ந்துள்ளது. இன்று 18 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 367ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 22,047 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.17% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :
1. சென்னை – 28,924
2. கோயம்புத்தூர் – 173
3. திருப்பூர் – 115
4. திண்டுக்கல் -198
5. ஈரோடு – 72
6. திருநெல்வேலி – 425
7. செங்கல்பட்டு – 2,569
8. நாமக்கல் – 92
9. திருச்சி – 148
10. தஞ்சாவூர் – 140
11. திருவள்ளூர் – 1,752
12. மதுரை – 394
13. நாகப்பட்டினம் – 106
14. தேனி – 138
15. கரூர் – 88
16. விழுப்புரம் – 408
17. ராணிப்பேட்டை – 189
18. தென்காசி – 115
19. திருவாரூர் – 105
20. தூத்துக்குடி – 397
21. கடலூர் – 521
22. சேலம் – 217
23. வேலூர் – 129
24. விருதுநகர் – 161
25. திருப்பத்தூர் – 43
26. கன்னியாகுமரி – 109
27. சிவகங்கை – 62
28. திருவண்ணாமலை – 586
29. ராமநாதபுரம் – 135
30. காஞ்சிபுரம் – 650
31. நீலகிரி – 14
32. கள்ளக்குறிச்சி – 319
33. பெரம்பலூர் – 143
33. அரியலூர் – 391
34. புதுக்கோட்டை – 51
35. தருமபுரி – 24
36. கிருஷ்ணகிரி – 38
37. airport quarantine- 175
38. railway quarantine – 309.
மொத்தம் – 40,698.