ரிஷப ராசி அன்பர்களே …! இன்று நல்லவர்களின் நட்பு மன நிறைவை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் வளர்ச்சி ஏற்படும். தாராள பணவரவு இருக்கும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும். வாழ்வில் இனிய அனுபவம் ஏற்படும் என குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் நீக்கும். கணவன் மனைவிக்கு இடையில் இருந்த மோதல்கள் நீங்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
பிள்ளைகளுடைய கல்வி பற்றிய கவலை மட்டும் இருந்து கொண்டே இருக்கும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை. தூரத்து உறவினர்கள் நல்ல முன்னேற்றமான செய்திகள் வந்து சேரும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரம் பற்றிய தகவல்கள் வந்துசேரும். அக்கம்பக்கத்தினரிடம் அன்புடன் நடந்து கொள்வீர்கள்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 6 மற்றும் 9
அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.