கடக ராசி அன்பர்களே …! முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளுக்கு இடையே மனகசப்பு கூட வரலாம், கோபத்தை குறைத்து நன்மை ஏற்படும். இழப்புகள் கொஞ்சம் ஏற்படும், காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம். அலைச்சல் அதிகரிக்கும். இன்றைய நாள் கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். தொழில் போட்டிகள் ஓரளவு குறையும்.
சாமர்த்தியமான பேச்சு என்று வெளிப்படையாக எதையும் செய்து முடிக்க கூடும். அடுத்தவர்களின் தயவுசெய்து பொறுப்பு ஏற்காமல் இருங்கள். உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். மருத்துவச் செலவுகள் கூட ஏற்படலாம். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு தூங்க செல்லுங்கள். காதலர்கள் கண்டிப்பாக இன்று பொறுமை காக்க வேண்டும்.
நிதானத்துடன் செயல்படவேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.