Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை…ஆர்வம் அதிகரிக்கும் …!

மீன ராசி அன்பர்களே…!    இன்று புதிய தொழில் முயற்சிகளில் ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு மாற்றங்கள் ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை கொஞ்சம் தலை தூக்கும். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பது பற்றிய மனசஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும்.

எதையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். முக்கியமான பணியாக இருந்தாலும் கொஞ்சம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். கணவன் மனைவிக்கு இடையே எந்த ஒரு விஷயத்தையும் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத வாக்குவாதத்தில் மட்டும் எப்போதுமே ஈடுபடவேண்டாம். அதேபோலசகோதர வகையில் உங்களுக்கு முன்னேற்றமான சூழல் அமைந்தாலும் குடும்பத்தில் மட்டும் ஏதேனும் வகையில் சிறு பிரச்சினைகள் இருந்து கொண்டிருக்கும்.

கூடுமானவரை நீங்கள் பொறுமையாக இருந்தால் அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றத்தைக் காணலாம். முடிந்தால் இறை வழிபாட்டுடன் காயங்களை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே என்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |