சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,487 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 30,444 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை :
ராயபுரம் – 5,056,
கோடம்பாக்கம் – 3,267,
திரு.வி.க நகரில் – 2,772,
அண்ணா நகர் – 2,960,
தேனாம்பேட்டை – 3,652,
தண்டையார் பேட்டை – 3,928,
வளசரவாக்கம் – 1,338,
அடையாறு – 1,725,
திருவொற்றியூர் – 1,113,
மாதவரம் – 814,
பெருங்குடி – 551,
சோளிங்கநல்லூர் – 560,
ஆலந்தூர் – 593,
அம்பத்தூர் – 1,058,
மணலி – 434 பேர், மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட 413 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.