Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரோஹித் சர்மா சிறப்பான ஆட்டம்….. மும்பை அணி 10 ஒவர் முடிவில் 82/1….!!

ரோஹித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் மும்பை அணி 10ஓவர் முடிவில் 82/1 ரன்களுடன் விளையாடி  வருகிறது 

ஐ.பி.எல்லில்  இன்று  7-ஆவது லீக் போட்டியில்மும்பை இந்தியன்ஸ்  மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு  அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக டி காக் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி வந்தனர். இதையடுத்து சாஹல்  டிகாக் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து  சூர்யா குமார் யாதவ் , ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். ரோஹித் சர்மா 48 (31) , சூர்யா குமார் யாதவ் 7 ( 9) ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.

Categories

Tech |